நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

உணவுக்கு உத்தரவாதம்


இரண்டுநாளா அடுப்படியில படுத்திருந்த பூனையை விரட்டி
பத்தவச்சிட்டா செல்லம்............

அடுப்பை.

செல்லத்தோட மனசுபோல கலர்கலரா கமகமக்கும் வாசனையோட அடுப்படி களை கட்டிவிட்டுது.

நிம்மதியா தொழிலைப்பார்க்க கிளம்பலாம்.

மத்தியானம் special thali mealக்கு உத்தரவாதம் கிடைச்சிட்டுது.

No comments: