நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

யார் தலைவன்

பல்லாயிரம்பேர் அவர் பின்னால் சேர்கிறார்கள் என்பதல்ல

தலைமைக்கு சிறப்பு.
மாற்றங்களை உருவாக்கக்கூடிய தலைமையே
இன்றும் என்றும் எமது தேவை.
அனைத்து விதமான அடிமைத்தனங்களையும்
இனவாத மதவாதஉணர்வுகளையும் களைந்து
மனிதநேயம்மிக்க சமூகத்தை உருவாக்கூடிய தலைமையே
இலங்கை வாழ் அனைத்து மக்களுக்குமான
நிரந்தர அமைதிக்கான தேவை

No comments: