20ம் நூற்றாண்டின் மகத்தான விஞ்ஞான சாதனையாகக் கருதப்படும்
இலத்திரனியலின் பாரிய வளர்ச்சி எப்படி தொலைக்காட்சி, தொலைபேசி, கணணி,
E.mail, Internet என்று எமது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறக்கலந்துவிட்டதோ
அதுபோன்று 21ம் நூற்றாண்டில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியடையப்போகும்
மரபியல்விஞ்ஞானத்தின் (Genetic Engineering)