நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

ஈழவயல்.....ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்ப்ச்சிட்டாங்க...

 ஈழவயல்.....செல்ல இங்கே அமுக்கவும்.


நெற்றிலை முழுக்க ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க!  ஈழவயலிலை பதிவுகளின் அறுவடை ஆரம்பிச்சிடிச்சு என்பதுதான்  பரபரப்பான செய்தியா பேசப்பட்டிட்டு இருக்கே என்று நானும் ஆகா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன் என்று போய்ப் பார்த்தால் உண்மையிலேயே நல்லபடியாகத்தான் ஆரம்பிச்சிருக்காங்க. நீங்களும் அங்கு போய்த்தான் பாருங்களேன்.இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்! இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயலை வரவேற்று கரங் கொடுத்தால் நீங்கள் ஓர் வாசகர்! விரல் கொண்டு எம் படைப்புக்கள் மெருகேறிட மென்மையாக வருடினால் நீங்கள் ஓர் விமர்சகர்!

வாருங்கள் நட்புக்களே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்

ஈழவயல் குழுவினரில் ஓருவனாக

நேசமுடன் அம்பலத்தார்7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தகவலுக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தகவலுக்கு நன்றி

பராசக்தி said...

தாய் நாட்டை என்றோ விட்டுச்சென்ற பலருக்கு, நாட்டில் பின்பாக நடந்த சுவையான விஷயங்கள், ஈழவயலில் விருந்தாக சுவைக்க, நிறைய நிறைய நினைவில் நின்றதை , மனம் நிறைவாக, வயலில் விதைத்துள்ளர்கள். நாற்றுகளின் பலனை அனுபவிக்க வருங்கால சந்ததிகளும் ஆவலாய்...........

கலைநிலா said...

வாருங்கள் நட்புக்களே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்

நிச்சியம் .நன்றி

அம்பலத்தார் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
வாருங்கள் நட்பே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
நன்றி

அம்பலத்தார் said...

தகவலுக்கு நன்றி
பராசக்தி said...
//தாய் நாட்டை என்றோ விட்டுச்சென்ற பலருக்கு, நாட்டில் பின்பாக நடந்த சுவையான விஷயங்கள், ஈழவயலில் விருந்தாக சுவைக்க, நிறைய நிறைய நினைவில் நின்றதை , மனம் நிறைவாக, வயலில் விதைத்துள்ளர்கள். நாற்றுகளின் பலனை அனுபவிக்க வருங்கால சந்ததிகளும் ஆவலாய்...........//
அம்மா பராசக்தி, ஈழ வயல் பலரின் கூட்டு முயற்சி அதில் இராமர் அணை கட்ட உதவிய அணில்போல நானும் ஒருவன். உங்கள் அனைவரினதும் ஒத்தாசையுடன் தான் ஈழவயல் வளரவேண்டும். எல்லோரதும் தொடர்ந்த ஆதரவை எதிர்பார்த்திருக்கிறோம்.

அம்பலத்தார் said...

Blogger கலைநிலா said...
//தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்//
நண்பரே, ஈழ வயல் பலரின் கூட்டு முயற்சி அதில் இராமர் அணை கட்ட உதவிய அணில்போல நானும் ஒருவன். உங்கள் அனைவரினதும் ஒத்தாசையுடன்தான் ஈழவயல் வளரவேண்டும். எல்லோரதும் தொடர்ந்த ஆதரவை எதிர்பார்த்திருக்கிறோம்.