நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அனைத்து அன்பு றவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 
விசேடமாக தாயகத்தில் சோகங்கள் இழப்புக்கள் 
என துயரங்களே வாழ்வாக, அன்றாட வாழ்விற்கே 
போராடும் எம் தொப்புள்கொடி உறவுகளின் 
துயரங்கள் நீங்கி, 
இனிய வாழ்வு மலர வாழ்த்துகிறேன்.

நேசமுடன் அம்பலத்தார்.


 தாயகவலம்

14 comments:

இராஜராஜேஸ்வரி said...

வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்ப உறவுகளிற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

suryajeeva said...

மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

அம்பாளடியாள் said...

என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள் உறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

மகேந்திரன் said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

koodal bala said...

தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

ஜீ... said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

சந்திரகௌரி said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

நிலாமதி said...

என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள் உறவினர்களிற்கும் !......

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார் நன்றி
உங்களுக்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.,

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும்
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஹேமா said...

மனம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்து உங்களுக்கு !

*anishj* said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...! :)