நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

அம்பலத்தாரின் பார்வையில்

ஒரு குட்டிப் பதிவரின் எழுத்துலக சுட்டித் தனம் பற்றிய அலசல்!


  வணக்கம், மச்சீஸ், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள். சக பதிவர் நண்பன் நிரூபனின் நாற்று வலைப்பூவில் ஒரு தொடர்விமர்சன பதிவு ஆரம்பித்திருக்கிறேன். படித்து உங்க கருத்துக்களை சொல்லுங்கோ. 

நேசமுடன் அம்பலத்தார்.

அன்பிற்குரிய சொந்தங்களே, இணையத்தில் எழுதி வரும் பல்லாயிரக் கணக்கான படைப்பாளிகளுக்கு காலச் சக்கரச் சுழற்சியின் பயனாக விரிவான விமர்சனங்கள் கிடைப்பதில்லை.இணையத்தில் கருத்துரைப் பெட்டியினூடாக பின்னூட்டங்களைப் பகிர்ந்து கொள்வோரில் அதிகளவானோர் எல்லோரின் பதிவுகளையும் படிக்க வேண்டும் எனும் காரணத்தினாலும், ஓடி ஓடிப் பின்னூட்டங்களை எழுதி விட்டுச் செல்ல வேண்டும் என நினைப்பதாலும் பல படைப்பாளிகளின் படைப்புக்களைப் பற்றிய எண்ணக் கருத்துக்களை யாராலுமே வெளிப்படுத்த முடிவதில்லை. அந்தக் குறைகளையெல்லாம் எண்ணிய "அம்பலத்தார் பக்கங்கள் வலைப் பதிவின் சொந்தக்காரர் திரு.பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் வித்தியாசமான முயற்சியாக வாரம் ஒரு படைப்பாளியின் படைப்புக்களை அலசுகின்ற பணியினைக் கையிலெடுத்திருக்கிறார்.அவரது இம் முயற்சியினை வரவேற்று உங்கள் நாற்று வலையில் அம்பலத்தார் ஐயாவின் பதிவினை இங்கே தவழ விடுகின்றேன். 


பதிவினைப் படிக்க இங்கே அழுத்தவும்



3 comments:

பி.அமல்ராஜ் said...

அதை படித்துவிட்டேன் ஐயா. நடுநிலையோடு பேசும் உங்கள் விமர்சனம் அருமை. அடுத்த பதிவர் பற்றிய பதிவிற்காய் காத்திருக்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நிரூபனுக்கும் நன்றி.

சுதா SJ said...

நல்ல முயற்சி..... தொடருங்கள் பாஸ்.

அன்புடன் மலிக்கா said...

நல்லபணி. தொடர்ந்து தொடருங்கள் தங்களின் பணியை. வாழ்த்துகள்..