குண்டுமிளகாய் கோவா காரட் வெங்காயம் சுகினி போன்ற காய்கறிவகைகளை சிறிதாக அரிந்து தேவையான அளவு உப்புச் சேர்த்து மைதாமாவில் பிசைந்து பொரித்து எடுக்கப்படும் இந்தச் சிற்றுண்டி மிகவும் சுவையானது குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்
நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்
வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாயூறுகிறது.
அம்மா தாயே நிலாமதி நீங்கள் விரும்பியபடி கருத்தை நீக்கிவிட்டேன்
Post a Comment