நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

மாணவர் போராட்டக்களத்தில் ஜெயா அம்மாவினது காய்நகர்த்தல்



கலைஞர் இந்த மாணவர் போராட்டத்தை கையிலெடுத்து ஆப்பு இழுத்த குரங்காக வேண்டும். மாணவர்கள் போராட்டட்த்தை சற்றே விஸ்வரூபம் எடுக்கவைத்து அதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.



இலங்கை பிரச்சனையில் திமுக போராட்டங்களை வலுக்கச்செய்து அவர்களுக்கு மத்திய அரசுடன் மோதல் நிலையை ஏற்படுத்திவிட்டால் காங்கிரஸ் திமுக கூட்டணி முறிவடையலாம். அப்படியானதொரு நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவும் காங்கிரசும் தனிததனியே போட்டியிடும் நிலை உருவாகும். அந்நிலையில் அதிமுக தமிழகத்தில் இலகுவாக அதிக ஆசனங்களை பெறுக்கொள்ளமுடியும்.
தேர்தலிற்கு பின் தேவைக்கேற்ப ஆட்சி அமைக்க முயலும் காங்கிரசுடனோ பாஜகவுடனோ பேரம் பேசலாம் என அம்மா கணக்குப்போடுகிறார்.

மாணவர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஐயாவோ அம்மாவோ கட்சிசாயம் பூசவிடாமல் பார்த்துக்கொளவது போராட்ட நலனுக்கும் மாணவர்களது எதிர்காலத்திற்கும் நல்லது.

3 comments:

மகேந்திரன் said...

எனை... ஆள வைத்த நீயோ
அரசன் ஆனால் என்ன
ஆண்டி ஆனால் என்ன
எனக்கு தேவை
என் பதவி....

Anonymous said...

Hi there friends, fastidious paragraph and fastidious arguments commented at this place, I am really enjoying by these.


Also visit my web-site vacature arnhem

Anonymous said...

I really like it when individuals get together and share opinions.
Great blog, keep it up!

Feel free to visit my weblog :: vakantiehuisjes frankrijk