செல்லத்தின் புருசன் எங்கிற அம்பலத்தார் ஆகிய நான்.
என்ரை செல்லத்துக்கு தன்னை அடையாளபடுத்திக்கொள்ளுறதுக்கு அம்பலத்தார் பெண்டாட்டி என்ற அடைமொழி எப்பொழுதும் தேவைப்படேல்லை. எனக்குத்தான் அப்பப்ப செல்லத்தின்
புருசன் Chellam´s Husband என்கிற அடையாளப்படுத்தல் தேவைப்படுகிறது.