பண்டையகாலத்திலேயே
பெரும்கடலோடிகளாக இருந்த நாங்கள்.
கப்பல் ஓட்டிய தமிழர் நாம் என பெருமைப்பட்டுக்கொள்ளும் நாங்கள்.
இந்த பாய்மரக்கப்பல்கள் ஓட்டுவதை கைவிட்டு பலகாலங்கள் ஆகிவிட்டுது.
சென்றதடவை தாயகத்தில் நான் நடந்துதிரிந்த எம் தமிழ் கடற்கரையெங்கும் காணாத இந்த பாய்மரக்கப்பல்களை சிங்களக்கடலோர கிராமமொன்றில் கண்டதும் கிளிக்செய்ததது இந்தப்படங்கள்.
No comments:
Post a Comment