நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Saturday

ஒரு நாள் ஆட்டம்


வழமைபோல எங்கட கூத்தாடி குரூப்பின் ஒரு நாள் ஆட்டத்தையும் ஆட்டுவித்தது (நெறிப்ப்படுத்தியது)
என் ஆத்துக்காரி செல்லம்தான்.

செல்லம் நெறிப்படுத்தலில் என்னுடன் ரவீந்திரன், செல்வம், சுதாகர், பாமினி, பவானி, என்ரை செல்லம் கௌரி, சரண்யா ஆகியோர் நடிச்சிருந்தினம்.

No comments: