காலாகாலமாக எமது மரபணுக்களில் விதைத்துவிடப்பட்டிருக்கும்
மூடச்சித்தாந்தங்கள், கோட்பாடுகள், வாழ்வியல் வழிமுறைகள்
என்பவற்றில் இருந்து விடுபடமாட்டோம் என
கண்ணைமூடிக்கொண்டு அவற்றை இறுக்கபற்றியிருக்கும்
மனிதர்கள் மத்தியில்
மாற்றுச்சிந்தனைகளுடன்
ஒரு சமூகப்போராளியாக வாழ்பவனது
சிரமமும் வலிகளும்
இன்னுமொரு மாற்றுச்சிந்தனையாளனுக்கே புரியும்.
கண்ணைமூடிக்கொண்டு அவற்றை இறுக்கபற்றியிருக்கும்
மனிதர்கள் மத்தியில்
மாற்றுச்சிந்தனைகளுடன்
ஒரு சமூகப்போராளியாக வாழ்பவனது
சிரமமும் வலிகளும்
இன்னுமொரு மாற்றுச்சிந்தனையாளனுக்கே புரியும்.
சீரிய மாற்றங்களை உள்வாங்கமாட்டேன் என
கண்ணைமூடிக்கொண்டு அவற்றை இறுக்கபற்றியிருக்கும்மனிதர்கள் மத்தியில் மாற்றுச்சிந்தனைகளுடன் வாழ்பவனது
சிரமமும் வலிகளும்
இன்னுமொரு மாற்றுச்சிந்தனையாளனுக்கே புரியும்.
No comments:
Post a Comment