வழக்கம்போல இதையும் என்ரை செல்லம்தான் நெறிப்படுத்தினவ.
செல்லம் சொல்லிப்போட்டா நடிக்காமல் விடமாட்டன் என்று சொல்லிக்கொண்டு ரங்கண்ணாவையும் துணைக்கிழுத்துக்கொண்டு நடிக்கவெளிக்கிட்டால் செல்லம் எங்க இரண்டுபேரையும் அடி அம்மாடி போதுமடா சாமி என்று கால்லை விழுகிறாளவுக்கு ஆட்டிவச்சிட்டா.
ரங்கநாதன் அண்ணாவும் நானும் இதிலை நடிச்சிருக்கிறம். வழமைபோல இதையும் பார்த்துத்தொலைக்கவேண்டியது உங்க தலையெழுத்து.
No comments:
Post a Comment