நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

அஜீத் - பாவனா சமீரா ரெட்டி நடிக்கும் "அசல்'


சிவாஜி பிலிம்சின் "அசல்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டிலேயே நடைபெறுகிறது.
பிரபு தயாரித்து அஜீத் - பாவனா சமீரா ரெட்டி நடிக்கும்
"அசல்' படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நெதர்லாந்து லண்டன் மலேசியா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் மலேசியாவில் படமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு க்ளைமாக்ஸ் காட்சிகள் நெதர்லாந்தில் படமாகிறது.
தல பட்டையைக்கிளப்பப்போறாரு காணத் தயாராகுங்கோ

No comments: