நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

மன்னிக்கவேண்டுகிறேன்.

அன்பு நட்புக்களே, வாசகர்களே,
பல்வேறு தளங்களிலும் பல பெயர்களிலும் எழுதிய

எனது முன்னைய படைப்புக்களையெல்லாம்
ஒரே இடத்தில் ஆவணபடுத்தும் எண்ணத்தில்
இங்கு தூக்கிவந்து மீள்பதிவு செய்யும்போது
அவற்றுக்கு உங்களில் பலரும்
ஆக்கபூர்வமாகவும், நகைச்சுவையாகவும், தட்டிக்கொடுத்தும் உற்சாகப்படுத்தியும் குட்டுப்போட்டு கண்டித்தும்  முன்பு எழுதிய பதில்கருத்துக்களை
இங்கு கொண்டுவந்து இணைக்கமுடியவில்லை.
தவறுக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

No comments: