நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

எச்சரிக்கை இந்துசமுத்திர பிரதேசத்தில். பெரிய நில அதிர்வு (8.9) - சுனாமி வாய்ப்புள்ளது.

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு முக்கிய தகவல் ஆசிய பிராந்தியத்தில் ஒரு நில நடுக்கத்துடன் கூடிய சுனாமி வருவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாயகத்தில் கடற்கரை பிரதேசங்களில் வசிக்கும் எம்மவர்கள் அவதானமாக இருக்கவும்.
மேலதிக தகவல்களிற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக்பண்ணிப்பார்க்கவும்.


சற்றுமுன் பெரிய நில அதிர்வு (8.9) - சுனாமி வாய்ப்புள்ளது.

Magnitude 8.6 - OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA 2012 April 11 08:38:37 UTC.

6 comments:

மனசாட்சி™ said...

நன்றி தகவலுக்கு

Yoga.S.FR said...

வணக்கம் அம்பலத்தார்!இலங்கையின் பல பகுதிகளிலும் குறிப்பாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.மட்டக்களப்பு,தலைநகரில் வெள்ளவத்தை,பம்பலப்பிட்டி பகுதிகளும்,யாழின்.கரையோரப் பிரதேசங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.யாழில் பெரியகட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் தெரிகிறது!

Yoga.S.FR said...

மீள் வணக்கம்,அம்பலத்தார்!சுனாமி எச்சரிக்கை இலங்கையில் பலமாகவே இருக்கிறது.அமெரிக்க விஞ்ஞானிகள் சுனாமித்தாக்கம் பெரிதாக இருக்காதென்றே சொல்கிறார்கள்!சற்று நேரத்துக்கு முன் மூன்றாவது தடவையாகவும் நிலா நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.ஆனாலும்,இலங்கையை சுனாமி தாக்கக் கூடாது என்றே நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்!காரணம்,இந்த சந்தர்ப்பத்தை "சகோதரர்கள்"பயன்படுத்தி பொருளாதார சரிவை சீர் செய்து விடுவார்கள் என்பதற்காக.

Anonymous said...

பிரச்னை இல்லை என்கிறார்கள்...

Anonymous said...

ஓமாம் அங்கிள் ...ரவேரி அண்ணா சொன்னுவது ..

இருந்தாலும் கொஞ்சம் பயமா இருக்கு

ஹேமா said...

இயற்கையும் பயம் காட்டிக்கொண்டுதான் இருக்கு !