வணக்கம் இந்தவலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

வெற்றி நாயகன்



5 comments:

நிலாமதி said...

பகிடி நல்லாயிருக்கு கட்டாயம் பரிசு உங்களுக்கு தான்.

Anonymous said...

AMPALATHARODA அத்திவாரம் பலம்தான் பேசாம ஒரு நகரும் நாடகக் கொட்டகை போட்டுடுங்களேன்

அம்பலத்தார் said...

நிலாமதி said...
//பகிடி நல்லாயிருக்கு கட்டாயம் பரிசு உங்களுக்கு தான்.//
OK. Thanks எப்ப பரிசை அனுப்பிவைக்கிறியள்.

அம்பலத்தார் said...

Anonymous said...
//AMPALATHARODA அத்திவாரம் பலம்தான் பேசாம ஒரு நகரும் நாடகக் கொட்டகை போட்டுடுங்களேன்//
ஓம்! அத்திவாரம் பலம்தான் ஆனால் மேலே கூரைதான் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கு அதுதான் யோசிக்கவேண்டியிருக்கு.

பராசக்தி said...

வெற்றி நாயகன் கல்லுளி மங்கன் என்று பெயரெடுத்தாலும், கடைசியில் எதிராளியை லூசாக்கி தன் பலத்தை நிலை நாட்டியுள்ளார். கல்லுளி மங்கன் என்றால் கல்லுப்போல ஒரே இடத்தில் இருக்கும் நபர் என்று மனதில் பதிந்த விடயத்தை பொய்யாக்கி விட்டியள் அம்பலத்தார். நீங்கதான் சிட்டுக்குருவியைபோல மேடையில் ஒரு இடத்திலேனும் நிக்காமல் stand-up comedy செய்து அசர வைத்ததற்கு, இதோ உங்களுக்கு இந்த பின்னூட்டம் பரிசாக!